ரிப்போர்ட்டர் பவர் மாத இதழ் சார்பாக நடைபெறவிருக்கும் 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 🎉 அடையாள அட்டை வழங்கும் விழா 🎉 மற்றும் இணையதள வெளியீடு விழா....
எங்கள் ரிப்போர்ட்டர் பவர் மாத இதழின் நிருபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.... நடைபெறும் இடம் : ஜே கே ஆர் திருமண மண்டபம், மண்டபம் ரோடு,...